×

திருவொற்றியூரில் பலத்த காற்றால் ஆட்டோ மீது மரம் வேரோடு சாய்ந்தது.

 

சென்னை: திருவொற்றியூரில் பலத்த காற்றால் ஆட்டோ மீது மரம் வேரோடு சாய்ந்தது. ஆட்டோ ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பொதுமக்களே இணைந்து மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் வேரோடு சாய்ந்ததால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Thiruvotriur Chennai ,Thiruvotriyur ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து