×

16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோவில் கைது

திருவள்ளூர் மாவட்டம் அருகே, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த, 55 வயதான சங்கர் என்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Tags : Pozzo ,THIRUVALLUR ,DISTRICT ,CHANKAR ,POXO ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை