×

கோவை மதுக்கரையில் பெண் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவான அவரது கணவர் கைது

கோவை மாவட்டம் மதுக்கரையில் இளம்பெண் வர்ஷா(25) கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அவரது கணவர் ஜெகன் கைது செய்யப்பட்டார். மனைவி வர்ஷாவை கொன்றுவிட்டு தலைமறைவான கணவர் ஜெகனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ஜெகனை இன்று கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jehan ,Odisha ,Varsha ,Gowai district ,Jagan ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை