×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்தில் 1.27 கோடி லட்டுகள் விற்பனை

 

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்தில் 1.27 கோடி லட்டுகள் விற்பனை செய்யபப்ட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட இந்த ஆண்டு 7,59,452 லட்டுகள் கூடுதல் விற்பனை செய்யபப்ட்டுள்ளது.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Tirupati ,
× RELATED முன்னாள் முதல்வர்கள் லாலு, ராப்ரிக்கு...