×

திருவண்ணாமலை வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோவில் தெருவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையயடித்து சென்றுள்ளனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Tiruvannamalai ,Amman Temple street ,
× RELATED தஞ்சாவூர் மண்டல இந்து சமய...