- லஞ்ச ஒழிப்புத் துறை
- துணை ஆணையாளர்
- தஞ்சாவூர் பிராந்தியத்தின் இந்து சமய விவகாரத் துறை
- தஞ்சாவூர்
- லஞ்சம் எதிர்ப்பு துறைகள்
- துணை ஆணையர் அலுவலகம்
- இந்து சமய விவகாரத் துறை
- மாவட்டம்
- பிராந்தியம்
- இந்து சமய ஆய்வுகள்
- ஆணையாளர்
- ஜொதிலக்ஷ்மி
- கிரிஜா
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதிலக்ஷ்மி மற்றும் அவரது ஏஜென்ட் கிரிஜா ஒரு லட்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
