×

குட்கா கறைகளைக் நீக்கும் வாஷிங்மெஷின் – கனிமொழி எம்.பி

சென்னை: குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின் தமிழ்நாட்டில் புதிய மாடலாக வந்திருப்பதாக கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். இந்த புது மாடல் வாஷிங்மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா? என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Gutka ,Kanylanghi ,M. B. ,Chennai ,Kanimozhi ,Tamil Nadu ,
× RELATED 27 கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா...