×

இந்திய ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய சிங்கப்பூர் ஃபாக்ஸ்கான்!!

இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 35.17 கோடி பங்குகளை சிங்கப்பூர் ஃபாக்ஸ்கான் நிறுவனம் வாங்கியது. ஃபாக்ஸ்கான் ஹன்ஹாய் டெக்னாலஜி இந்திய நிறுவன பங்குகளை சிங்கப்பூர் நிறுவனம் ரூ.352 கோடிக்கு வாங்கியது. தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம், சென்னையில் உள்ள ஆலையில் ஐபோன்களை தயாரித்து வருகிறது. இந்திய ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் சிங்கப்பூர் ஃபாக்ஸ்கானின் முலதனப்பங்கு 99.9%ஆக உயர்ந்துள்ளது.

Tags : Singapore ,Foxconn ,Foxconn Hanhai Technology ,Taiwan ,Chennai… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...