×

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாதர் சங்கத்தினர் போராட்டம்

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் ஆட்சியில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக மாதர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர். சிங்கப்பெண் அதிரடிப்படை வந்த பின்னரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. முதல்வர் விஜய் தன் வசம் வைத்திருக்கும் காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை

Tags : Matar ,Sanghath ,Tamil Nadu ,Chennai ,Matar Sanghats ,Sangh ,Vijay ,Singaporean Action Force ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து