×

தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?

 

சென்னை: சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் உடன் சி.விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை சி.விஜயபாஸ்கர் அண்மையில் ராஜினாமா செய்திருந்தார். தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் ஆனந்த் உடன் சி.விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். ஜூன் 29இல் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Tavegawil ,minister ,C. Vijayabaskar ,Chennai ,Secretary General ,Anand C. Vijayabaskar ,Viralimalai ,M. ,Anand ,
× RELATED விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை...