* முதலமைச்சர் ஷூட்டிங் போனால் எப்படி இருப்பாரோ அதேபோல் சட்டமன்றத்தை ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிக் காட்டியுள்ளார். தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
* முதலமைச்சர் விஜய் 40 நாள் ஆட்சி ரீல்ஸ் போட உதவுமே தவிர,மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவாது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
