×

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது

சென்னை: தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது. மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில் வேளச்சேரிக்கு அவரது பெயர் தமிழக அரசால் சூட்டப்பட்டது.

Tags : Velachery ,Major Mukund Varadarajan ,Chennai ,Tambaram ,Tamil Nadu government ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து