×

செங்கல்பட்டு அருகே சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்சோவில் கைது

செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே இயற்கை உபாதைக்காக ஒதுங்கிய 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று 2 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி சத்தம்போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து வன்கொடுமை செய்த மகேஷ்வரன் (20), அஜய் (27) ஆகிய இருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

Tags : Boxo ,Chengalpattu ,Kalpakkam ,Maheshwaran ,
× RELATED வாலிபரை அடித்து கொன்று கிணற்றில் சடலம் வீசிய கும்பல்