×

லக்னோவில் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

லக்னோ: லக்னோவில் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. 3 மாடிக் கட்டடத்தின் முதல் மாடியில் தீ கொளுந்துவிட்டு எரியும் போது, தப்பிக்க அங்கிருந்து சிலர் குதிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Tags : Lucknow ,
× RELATED சரி பார்ப்பு, மறுமதிப்பீட்டுக்கு...