×

மணல்மேடு அருகே இழுப்பப்பட்டு கிராமத்தில் நீலகண்டேஸ்வரர் கோயிலில் 3 சாமி சிலைகள் திருட்டு

மயிலாடுதுறை: மணல்மேடு அருகே இழுப்பப்பட்டு கிராமத்தில் நீலகண்டேஸ்வரர் கோயிலில் 3 சாமி சிலைகள் திருட்டப்பட்டுள்ளது. அமிர்தகரவல்லி, மங்கள வள்ளி, சண்டிகேஸ்வர் சிலைகளை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். 22 சிலைகளில் 3 சிலைகள் திருடப்பட்ட நிலையில் மோப்ப நாய் உதவியுடன் கைரேகை நிபுணர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.

Tags : Neelakandeshwarar temple ,Mayiladuthura ,Neelakandeswarar temple ,Amritakaravalli ,Mangala ,Valli ,Chandikeswar ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை