×

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய்

 

சென்னை: திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அமோனியா கசிவால் உயிரிழப்புகள் ஏற்பட்ட துயரமான செய்தி கேட்டு அதிர்ச்சி, வேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Thiruvallur Periyapalayam ,Chief Minister ,Vijay ,Chennai ,
× RELATED பெரியபாளையம் அருகே இறால்...