×

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஈரோடு வணிகவரி இணை ஆணையர் பொன்மணி ஐ.ஏ.எஸ்., திருச்சி மண்டல அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பணியாற்றி வந்த ஜெயசீலன், சுற்றுலாத்துறை ஆணையராக நியமனம்; மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் ஐ.ஏ.எஸ்., சிவகங்கை ஆட்சியராக நியமனம். சிவகங்கை ஆட்சியராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம்

Tags : Tamil Nadu Government ,Erode Mercantile Tax ,Bonmani ,SS ,Trichy Zonal Foundation Department ,Jayaseelan ,Chennai Municipality ,
× RELATED நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர்...