×

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் நெருக்கடிக்குள்ளான நிலையில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம் உடன்பாடு எட்டப்பட்டது!

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் நெருக்கடிக்குள்ளான நிலையில், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம் உடன்பாடு எட்டப்பட்டது. இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தம் சண்டைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறது. அத்துடன், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்க 60 நாட்கள் கால அவகாசத்துடன் கூடிய புதிய பேச்சுவார்த்தையும் தொடங்குகிறது.

Tags : U.S. ,Iran ,Israel ,Hizbullah ,
× RELATED தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 16 பேர் உயிரிழப்பு