வாஷிங்டன்: பாதுகாப்புக்காக எல்லோரையும் கொலை செய்வது மட்டுமே தீர்வாகாது, நிதர்சனத்தை இஸ்ரேல் புரிந்து கொள்ள வேண்டும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடும் தாக்கு தெரிவித்துள்ளார். லெபனான் விவகாரத்தில் இஸ்ரேல் எல்லை மீறக் கூடாது. இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரே பலமிக்க தலைவர் ட்ரம்ப் மட்டுமே. இஸ்ரேலின் ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் உருவானவை” என்று கூறியுள்ளார்.
