×

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை

 

சென்னை: சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை வடபழனி, அசோக் நகர், ராமாபுரம், கோயம்பேடு, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், வில்லிவாக்கம், தாம்பரத்தில் மழை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது

Tags : Chennai ,Chennai Vadpalani ,Ashok Nagar ,Ramapuram ,Coimbedu ,Anna Nagar ,Nungambakkam ,Ambattur ,Williwakkam ,Thambaram ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து