×

நீட் மறுதேர்வு-தர்மேந்திர பிரதான் ஆலோசனை

 

டெல்லி: நீட் மறுதேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 21ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை; மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்வு மையங்களின் பொறுப்பாளர்கள் வீடியோ காணொளி மூலமாக பங்கேற்றுள்ளனர்

Tags : Dharmendra Pradhan ,Delhi ,Union ,Education Minister ,NEET ,National Selection Agency ,
× RELATED ஐந்து நாள் பயணமாக மத்தியப் பிரதேசம்...