×

காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படாது: டி.கே. சிவக்குமார் பேட்டி

 

பெங்களூரு: காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென்மாநிலத்திற்கே இதயம் போன்றது. மேகதாது அணை ஒரு ‘பேலன்சிங் அணை’- அதில் இருந்து ஒரு பக்கெட் நீர் கூட பாசனத்திற்காக எடுக்கமாட்டோம் என்றும் கூறினார்.

Tags : Mekedadu dam ,Cauvery ,Tamil Nadu ,D.K. Sivakumar ,Bengaluru ,Tamil Nadu, ,Karnataka ,Chief Minister ,Mekedadu ,
× RELATED நீட் மறுதேர்வு-தர்மேந்திர பிரதான் ஆலோசனை