×

நெல்லையில் தனியார் மருத்துவமனை லிப்டில் வைத்து பாலியல் தொல்லை அளித்தவர் கைது!!

நெல்லை: நெல்லையில் தனியார் மருத்துவமனை லிப்டில் வைத்து பாலியல் தொல்லை அளித்தவர் கைது செய்யப்பட்டார். லிப்டில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Nellai ,Bhaskar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து