×

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

 

நெல்லை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 12 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது

Tags : Manimuthar Falls ,Nellai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து