×

அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு!

 

சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கௌதமி அறிவிப்பு. நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

 

Tags : Gaudami ,Atymukh ,Chennai ,Atamugav ,Supreme Court ,Great Wall ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து