சீனா: இந்திய காய்ந்த மிளகாய்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாகக் கூறி சீனா நிராகரித்தது. இதில் சம்பந்தப்பட்ட 3 நிறுவனங்களின் இறக்குமதி உரிமத்தை சீனா ரத்து செய்துள்ளது. இந்திய மிளகாய் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கை சீனா வாங்குவது குறிப்பிடத்தக்கது.
