×

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவால் மிகுந்த துயரமடைந்தேன்: ஆளுநர் அர்லேகர் இரங்கல்

சென்னை: புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவால் மிகுந்த துயரமடைந்தேன் என ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்தியது அவரது படைப்புகள். பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்தார்.

Tags : Imayam Bharatiraja ,Governor Arlakh ,Chennai ,Bharathiraja ,
× RELATED மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்...