×

திண்டிவனம் அருகே போதை மாத்திரை கடத்திய 3 இளைஞர்கள் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகே போதை மாத்திரை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து திண்டிவனத்துக்கு போதை மாத்திரை கடத்திய திலீப், ராகுல் சர்மா மற்றும் வீரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Tindivanam ,Villupuram ,Dileep ,Rahul Sharma ,Veera ,Chennai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து