×

யூடியூபர் மாரிதாஸிடம் போலீசார் விசாரணை

சென்னை: என்னை கைது செய்ய 10க்கும் மேற்பட்ட காவலர்கள் மதுரையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளனர் யூடியூபர் மாரிதாஸ் தெரிவித்திருந்த நிலையில் மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் போலீசார், யூடியூபர் மாரிதாஸை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Tags : youtuber ,Maritas ,Chennai ,Madura ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து