×

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 11ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 11ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் விஜய் டெல்லிக்கு செல்கிறார். தனது 2ஆவது டெல்லி பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களை முதல்வர் விஜய் சந்திக்கிறார் என கூறப்படுகிறது.

Tags : Chief Minister ,Vijay ,Delhi ,Niti Aayog ,Chennai ,Tamil Nadu ,Home Minister ,Amit Shah ,Congress ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது ஆம்னி...