×

சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலைக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!

 

சென்னை: புதிய இயக்கம் தொடங்கிய பின்னர் சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலைக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். புதிய இயக்கம் தொடங்குவது குறித்த அறிவிப்பை இன்று காலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

 

Tags : Annamale ,Chennai Airport ,Chennai ,Annamalai ,
× RELATED அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு...