×

இந்தியாவில் எபோலா நோய் பாதிப்புகள் தற்போது வரை எதுவும் பதிவாகவில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் எபோலா நோய் பாதிப்புகள் தற்போது வரை எதுவும் பதிவாகவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எபோலா வைரல் தொற்று குறித்தான உதவிக்கு 1075 எண்ணை அழைக்கலாம். எபோலா வைரஸ் தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே தெரிவிப்பது உயிர்களைக் காப்பாற்றும். நோய் பரவுவதைத் தடுக்கவும் உதவும் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : India ,Union Health Ministry ,Delhi ,
× RELATED மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தில்...