சென்னை வியாசர்பாடியில், நடந்துசென்ற மூதாட்டியிடம் தாலிச் செயின் பறிக்கப்பட்டதால் பரபப்பு நிலவியது. செயினை பறித்த நபரை ஆட்டோ ஓட்டுநர், போக்குவரத்து காவலர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.