×

சென்னை ஓட்டேரியில் பின்னி மில் வளாகத்தில் சிலிண்டர் வெடித்ததில் 20 பேர் காயம்

சென்னை: சென்னை ஓட்டேரியில் பின்னி மில் வளாகத்தில் சிலிண்டர் வெடித்ததில் 20 பேர் காயமடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்து தீக்காயமடைந்தவர்கள், ராஜீவ்காந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Binni Mill ,Chennai Oteri ,Chennai ,Rajiv Gandhi Government Hospital ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து