×

உயிரை மாய்த்துக்கொண்ட திருப்பனந்தாளைச் சேர்ந்த அதிமுக தொண்டர் மகேந்திரனின் உடலுக்கு இபிஎஸ் மரியாதை!

தஞ்சாவூர்: அதிமுக உட்கட்சி பிரச்னையால் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட, திருப்பனந்தாளைச் சேர்ந்த தொண்டர் மகேந்திரனின் உடலுக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். மகேந்திரனின் குழந்தையின் முழு கல்விச் செலவையும் அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழப்பதற்கு முன் மகேந்திரன் வெளியிட்ட வீடியோவில், இறுதி நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் கலந்துகொண்டால் என் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்திருந்தார்.

 

Tags : EPS ,AIADMK ,Mahendran ,Thiruppananthal ,Thanjavur ,Edappadi Palaniswami ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து