×

சொல்லிட்டாங்க…

* ஆதவ் அர்ஜுனா தவெக அரசின் முதல்வர் போல செயல்படுகிறார். இதுவரை அவர் சேராத ஒரே கட்சி
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மட்டுமே. அதிமுக எம்.பி. இன்பதுரை

* வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல. அது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வலியுறுத்தக்கூடிய பாடல். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அடிபணிந்து விட்டது. இந்திய கம்யூ. கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம்

Tags : ADAV ARJUNA ,STATE ,OF ,TAVEKA ,Karappanbuchi Janata Party ,Adimuka M. B. Invadurai ,Vande Mataram ,RSS ,
× RELATED சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து...