×

சொல்லிட்டாங்க…

* விவசாயத்தை விட ரொம்ப கஷ்டமானது விளையாட்டுத் துறை. படிக்கிற பசங்களையும் விளையாடுற பசங்களையும் ஒரே வகுப்புல உக்கார வச்சு படிக்க சொல்றதே தப்பு. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

* முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட 3 திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Tags : Minister ,Aadav Arjuna ,Chief Minister ,Singappen ,
× RELATED குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏக்களை...