×

லக்னோவில் சார்பக் ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்தது

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சார்பக் ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர். ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணி நடக்கும் நிலையில், அகற்றுவதற்காக வைத்திருந்த மேற்கூரை சரிந்து விழுந்தது.

 

Tags : Sarpak railway station ,Lucknow ,Uttar Pradesh ,Lucknow, Uttar Pradesh ,
× RELATED பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்; ஜூன் 6ல்...