×

திருச்செந்தூர் விரைவு தரிசன முறைகேடு: அர்ச்சகர் பணியிடை நீக்கம் மற்றும் 2 பேர் டிஸ்மிஸ்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி ரூ.1000 பணம் பெற்ற அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் . அர்ச்சகரோடு இணைந்து இதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டனர்.

Tags : Tricendoor ,Arshagar ,Trinchendoor ,Archkarod ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து