×

இந்தியாவில் 2024-ம் ஆண்டு மட்டும் 5,737 வரதட்சணை கொடுமை மரணங்கள் பதிவாகியுள்ளன: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் 2024-ம் ஆண்டு மட்டும் 5,737 வரதட்சணை கொடுமை மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சராசரியாக 90 நிமிடங்களில் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்துகொள்கிறார்.

Tags : India ,National Crime Records Archive ,Delhi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...