×

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

திருவனந்தபுரம்: கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆலப்புழா மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

Tags : Kerala ,Alappuzha district ,Meteorological Survey Centre ,Thiruvananthapuram ,Thiruvananthapuram Meteorological Centre ,
× RELATED பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில்...