×

பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் பசு, கன்றுக்குட்டி, ஒட்டகங்களை குர்பானி கொடுக்க தடை

டெல்லி: பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் பசு, கன்றுக்குட்டி, ஒட்டகங்களை குர்பானி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘பசு, கன்றுக்குட்டி, ஒட்டகங்களை பலியிடுவது சட்டவிரோதம். விதிமீறினால் கிரிமினல் நடவடிக்கை பாயும்’ எனவும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Delhi ,Bakrid festival ,Delhi government ,
× RELATED பக்ரீத் பண்டிகை – டெல்லியில்...