×

தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

  1. தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம்.
  2. சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம்.
  3. சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம்.
  4. வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநபு நியமனம்.
  5. வேலூர் சரக டிஐஜியாக மகேஸ் நியமனம்.
  6. சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக சரவண சுந்தர் நியமனம்.
  7. தூத்துக்குடி எஸ்.பி.யாக அபிஷேக் குப்தா நியமனம்.
  8. கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக இருந்த அரவிந்த் காஞ்சிபுரத்திற்கு மாற்றம்.
  9. கோவை எஸ்.பி.யாக இருந்த கார்த்திகேயன் தாம்பரம் மாநகர துணை ஆணையராக நியமனம்.
  10. அல்லட்டிப்பள்ளி பவன்குமார் கோவை எஸ்.பி.யாக நியமனம்.
  11. நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக பிருந்தா நியமனம்.
  12. விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திரகுமார் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமனம்.
  13. திருவண்ணாமலை ஏஎஸ்பி சதீஷ்குமார் பதவி உயர்வு பெற்று திருவாரூர் எஸ்.பி.யாக நியமனம்.
  14. சென்னை பெருநகர காவல்துறை தென்மண்டல சட்டம் -ஒழுங்கு கூடுதல் ஆணையராக விஜயகுமார் நியமனம்.
  15. கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக ஷாநாஸ் நியமனம்.
Tags : Tamil Nadu ,Chennai ,Tamil ,Nadu Police Headquarters ,Avinash Kumar ,Yaga ,Bawanishwari ,Singappen Special Force IG ,Venkatraman ,Supplies ,CID ,DIG ,North Zone ,
× RELATED 717 டாஸ்மாக் திறக்கப்படாத நாட்களுக்கான...