×

அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்!!

சென்னை: அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை காந்தி மண்டபத்தில் அயோத்தி தாசர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Tags : Chief Minister ,Vijay ,Ayodhi Dasar Pandit ,Chennai ,Ayothi Dasar Pandit ,Ayodhi Dasar ,Gandhi Hall ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து