×

மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாரிமுத்து என்பவர் கைது செய்யபட்டுள்ள நிலையில் சேகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Karambakkudi ,Pudukkottai district ,Marimuthu ,Shekhar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து