×

சென்னை காசிமேட்டில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

சென்னை: காசிமேட்டில் நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். 6 மீனவர்களுடன் நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் கலைமணி உயிரிழந்தார்.

Tags : Fisherman ,Chennai Kashimet ,Chennai ,Kashimet ,Kalaimani ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து