சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் அபிஷேக் என்பவரிடம் இருந்து செல்போனை திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். CCTV காட்சிகளை ஆய்வு செய்து தமிழ்ச்செல்வன், வசந்தகுமார் ஆகிய இருவரை பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.