சென்னை: தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் பாதுகாப்புக்காக 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 4ஆக குறைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் விடுத்த அறிவுறுத்தலை ஏற்று வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
