×

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி..!

லக்னோ: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 90 ரன்களும், ஜாஷ் இங்லிஸ் 36 ரன்களும் எடுத்தனர்.

Tags : IPL Cricket ,Lucknow ,Chennai ,Chennai team ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு...