×

ஹோர்முஸ் நீரிணையை இந்திய கப்பல்கள் கடக்க உதவுவோம்: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி

ஹோர்முஸ் நீரிணையை இந்திய கப்பல்கள் கடக்க உதவுவோம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு எண்ணெய் விற்பனையை தொடங்க ஈரான் தயாராக உள்ளது. டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிறகு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதி அளித்துள்ளார்.

Tags : of Hormuz ,Foreign Minister ,Abbas Araksi ,Strait of ,Hormuz ,Iran ,India ,BRICS ,Delhi ,
× RELATED அமெரிக்கா – ஈரான் இடையே சிறந்த...